கேரளா உள்ளிட்ட 10 சட்டசபை தொகுதிகளுக்கும், 4 லோக்சபா தொகுதிகளுக்குமான

இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலஸ் கடேகோன், உத்தர பிரதேசத்தில் உள்ள நூர்பூர், பீகாரில்

உள்ள ஜோகிஹாத், ஜார்கண்டில் உள்ள கோமியா, சில்லி, கேரளாவில் உள்ள செங்கனூர், மேகாலயாவில்

உள்ள அம்பாதி, பஞ்சாபில் உள்ள சாகோட், உத்தரகண்டில் உள்ள தாரளி, மேற்கு வங்கத்தில் உள்ள

மகேஷ்தலா ஆகிய 10 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சித்துநியாம் கவுடா கார் விபத்தில் பலியானார்